fbpx

ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் வடிவ கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். கடந்த வாரம் பாகிஸ்தான் அணியுடன் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். எனினும் சர்வதேச டி20 மற்றும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

தற்போது …

ஆஸ்திரேலியாவின் 31வது டெஸ்ட் கேப்டனான பிரையன் பூத் தனது 89வது வயதில் இன்று காலமானார். பிரையன் பூத் ஐந்து டெஸ்ட்களில் சதங்களை அடித்துள்ளார். 1960-களின் முற்பகுதி முழுவதும் ஆஸ்திரேலியாவின் பேட்டிங் வரிசையில் முக்கிய வீரராக இருந்தார் பிரையன் பூத். மிடில்-ஆர்டர் பேட்டரான பூத், 1962 இல் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் சதம் அடித்தார். இவர் …