Cricket celebrities: பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து மற்றும் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஆகியோர் பாஜகவில் இணைய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பஞ்சாப் காங்கிரஸில் முக்கிய பேச்சாளராக உள்ளவர் சித்து. ஆனால், மாநில காங்கிரஸ் தலைமையின் மீதான அதிருப்தியால் கட்டுபாடுகளை மீறி …