Sachin Tendulkar: சச்சின் டெண்டுல்கர் 1973 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி மும்பையில் பிறந்தார். இன்று சச்சின் தனது 52வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். பல ஆண்டுகளாக யாராலும் முறியடிக்க முடியாத சச்சினின் 5 உலக சாதனைகளை தெரிந்து கொள்ளுங்கள்.
ஏப்ரல் 24 ஆம் தேதியான இன்று, சச்சின் டெண்டுல்கர் தனது 52வது பிறந்தநாளைக் …