fbpx

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் பகுதியை சேர்ந்தவர்கள் குழந்தைவேலு (35) மற்றும் அவரது நண்பர் சரவணன் (35) இருவரும் புத்தாண்டை முன்னிட்டு, வாலாஜாபேட்டை அடுத்த வி.சி.மோட்டூர் வேலூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அருகே இருக்கும் லாரி எடை மேடை நிலையத்திற்கு அருகில் மது குடித்துவிட்டு இருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த லாரியில் …