சென்னை அருகே பிரபல ரவுடி எபினேசர் என்பவர் ஓட, ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை நசரத்பேட்டை அடுத்துள்ள, திருமழிசை பகுதியைச் சேர்ந்தவர் எபினேசர்(25). பிரபல ரவுடியான இவர் மீது, கொலை, கொலைமிரட்டல் போன்ற பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான், எபினேசர் நேற்று இரவு, திருவள்ளூர் அடுத்துள்ள …