கன்னியாகுமரி அருகே, இளம் கர்ப்பிணிப் பெண்ணை சாதிய ரீதியாக துன்புறுத்தியதால், அவர் உயிரிழந்ததாக உயிரிழந்த பெண்ணின் பெற்றோர், காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன்(35), கொத்தனார் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுபாலெட்சுமி (25) இந்த தம்பதிகளுக்கு இரண்டு வயதில் ஒரு பெண் …