தன் மீது இருந்த ஒரு வழக்கில் ஆஜராக நீதிமன்றத்திற்கு வந்த ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் திரைப்பட பாணியில் கொடூரமாக, வெட்டி, கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள, திப்பிராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஓணான் செந்தில். இவர் மீது, பல்வேறு வழக்குகள் காவல் நிலையத்தில் நிலுவையில், இருப்பதாக கூறப்படுகிறது.…