பீகாரைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய குடும்ப செலவிற்க்காக, ஒருவரிடம் கடனாக பணம் வாங்கி உள்ளார். அந்த கடனை திருப்பிக் கொடுப்பதற்கு சற்றே காலதாமதம் ஆனதால், அந்த பெண் கொடூரமான முறையில் அடித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது, கொலை செய்யப்பட்ட பெண்ணுக்கும், அந்த பெண்ணுக்கு பணம் கொடுத்த நபருக்கும் கடந்த …
Crime News In Today
பொள்ளாச்சியை சேர்ந்த அருள்ராஜ் என்பவர், அந்த பகுதியில் உள்ள உடுமலை சாலையில் வெல்டிங் கடை ஒன்றை நடத்தி வருகிறார். அந்த கடையில், அருள்ராஜ்க்கு மிக நெருங்கிய நண்பரான தங்கவேல் என்பவர் பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில் தான், அருள்ராஜின் வீட்டிற்கு அவருடைய நண்பரான தங்கவேல் அடிக்கடி சென்று வந்துள்ளார். இதன் காரணமாக, அருள்ராஜின் மனைவிக்கும், தங்கவேலுவுக்கும் …
கணவன், மனைவி உறவு என்பது ஒரு புனிதமான உறவு. அதில் ஒருவர் மீது, ஒருவர் நம்பிக்கை கொண்டிருப்பது மிகவும் அவசியமாகும். அந்த நம்பிக்கை மட்டும் தான் அவர்களுடைய வாழ்வை கடைசிவரையில் சிதைக்காமல் வைத்திருக்கும்.
மேலும், அந்த நம்பிக்கை தான் அவர்களுடைய வாழ்வின் ஆதாரமாகவும் இருக்கும். அந்த நம்பிக்கை மட்டும் இருவர் பக்கமும் இருந்து விட்டால், கணவன், …
விழுப்புரம் அருகே பல ஆண்களுடன் உல்லாசமாக இருந்த மருமகளை தட்டி கேட்ட மாமியாரை கொடூரமாக கொலை செய்த மருமகள்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்துள்ள பாண்டியங்குளம் என்ற கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் (33) இவர் ஆட்டோ ஓட்டுனராக இருந்தார். ஆனால், ஒரு விபத்து காரணமாக, தன்னுடைய காலை இழந்ததால், வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். இவருடைய …
திருப்பூர் அருகே உள்ள பல்லடம் பகுதியில், சில நாட்களுக்கு முன்னர், ஒரே குடும்பத்தைச் சார்ந்த நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதோடு, இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்தனர்,குறிப்பாக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான கண்டனங்களை தெரிவித்திருந்தார்.
அத்துடன், முதல்வர் தரப்பிலும் இதற்கு கண்டனங்கள் …
திருமணம் ஆகி நான்கு மாதங்களே ஆன நிலையில், புது மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவரை கொடூரமாக கொலை செய்த கணவன், விபத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத்தை சேர்ந்த தீபா மற்றும் பங்கர் குடவை சேர்ந்த அருண் ஆகிய இருவருக்கும், கடந்த மே மாதம் 11ஆம் தேதி திருமணம் நடந்தது. …
விழுப்புரம் அருகே, திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த கல்லூரி மாணவியை கொடூரமாக கொலை செய்ய முயன்ற இளைஞரால் பரபரப்பு.
அதாவது, விழுப்புரம் அருகே இருக்கின்ற பிடாகம் குச்சிப்பாளையம் கிராமத்தில் வசித்து வருபவர் வெற்றிச்செல்வன் (35) இவர் வேலைக்கு போகாமல் ஊர் சுற்றி வந்தார். அதோடு, மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் தான், அதே …
குளியல் அறையில், ரகசியமாக கேமரா வைத்து, குளிப்பதை வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டி, பள்ளி மாணவி ஒருவரை, பாலியல் தொந்தரவு செய்த இளைஞரால், மனம் உடைந்த மாணவி, கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் இருக்கின்ற பகாரா கிராமத்தைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி. இவர், ஒரு …
டெல்லியில், ஆறு வயது சிறுமி ஒருவர், தன்னுடைய பள்ளி வாகனத்திலேயே வைத்து, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
டெல்லியின் பேகம்பூர் பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் பள்ளி வாகனத்தில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது, கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி, பாதிக்கப்பட்ட அந்த சிறுமியை தன்னுடைய வீட்டு …
உத்திரபிரதேசம் மாநிலத்தில், ரயில் நிலையம் ஒன்றில், மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் 8 மாத பெண் குழந்தையை, அவருடைய தாயின் கையில் இருந்து பறித்து, தரையில் கொடூரமாக அடித்து, கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் பகுதியில் இருக்கின்ற ஹார்தோய் ரயில் நிலைய பிளாட்பாரத்தில், வைஷாலி என்ற பெண், தன்னுடைய …