கரூர் அருகே, ஐம்பது வயது மூதாட்டியை, அவருடைய கள்ளக்காதலன் அடித்து கொலை செய்த விவகாரம், கரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கரூரை அடுத்துள்ள, அரசு காலனி தங்கராஜ் நகர் பகுதியில் சேர்ந்தவர் ரூபிதாபானு(50). இவருடைய கணவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்கை எய்தினார். இவருடைய மகள் திருமணமாகி, குடும்பத்தோடு, வெளியூரில் வசித்து வருகிறார். …