தன்னுடைய கள்ளக்காதலுக்கும், உல்லாச வாழ்வுக்கும் இடையூறாக இருந்த கணவனை, கள்ளக்காதலனோடு சேர்ந்து, தீர்த்துக் கட்டிய மனைவி காவல்துறையினரால், கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
அதாவது, உத்திரபிரதேச மாநிலம், முசாபர்நகர் மாவட்டம், முஜ்க்தா பகுதியை சேர்ந்தவர் செங்கல் சூளை உரிமையாளரான மெஹ்ராஜுதின்(45). இவருடைய மனைவி ஷாமா. ஷாமாவுக்கும், அதே பகுதியில் வசித்து வந்த அகீப் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. …