fbpx

பிரதமர் நரேந்திர மோடியை சமூக வலைதளங்களில் கேலி செய்த மாலத்தீவு அரசியல்வாதி இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த நிகழ்வு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மோடி இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவிற்கு சென்றிருந்தார். அப்போது அங்குள்ள கடற்கரைகளின் அழகு மற்றும் பவளப்பாறைகள் பற்றியும் லட்சத்தீவின் சுற்றுலா சிறப்பம்சங்கள் …