Breast Cancer: குரோஷியாவின் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆரய்ச்சியாளர் ஒருவர் தனக்கு தானே வைரஸை செலுத்தி சிகிச்சை மேற்கொண்டு நோயில் இருந்து முழுமையாக மீண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் புற்றுநோய் தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து வரும் நிலையில் குரோஷிய நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஒருவர் தனது உடலையே ஆராய்ச்சிக்கு பயன்படுத்தி உள்ளார். மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு …