5000 வருடங்களுக்கு முன்பே தேன், மணல், முதலை சாணியை வைத்து காண்டம் கண்டு பிடிக்கப்பட்ட ஆச்சரியமான தகவல்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம் ஆணுறை என்பதே பால்வினை நோய் ஏற்படாமல் இருக்க கண்டுபிடிக்கப்பட்ட ஒரு உபகரணம் தான். ஆனால், தொழில்நுட்பத்தில் அப்டேட் வருவது போல தான் இதிலும் அவ்வப்போது சில புதிய நன்மை அல்லது சிறந்த …