சிஆர்பிஎஃப் வீரர்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..
நாட்டின் மிகப்பெரிய துணை ராணுவப் படையாக சிஆர்பிஎஃப் (The Central Reserve Police Force – CRPF ) விளங்குகிறது.. இதில் சுமார் 3.25 லட்சம் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.. சட்டம் மற்றும் ஒழுங்கை …