fbpx

மேற்குவங்க மாநிலத்தின் சுபத்ராய் சரணை பகுதியில் 7-வது வார்டில் உள்ள காந்தி தொடக்கப் பள்ளி அருகே மர்ம நபர்களால் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

மர்ம நபர்கள் வீசிய வெடிகுண்டு தாக்குதலில் காயம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். …