இந்தியாவில் கச்சா எண்ணெய் விலைக்கும் சில்லறை எரிபொருள் விலைக்கும் இடையிலான கூர்மையான வேறுபாடு ஒரு முக்கியமான கேள்வியை எடுத்துக்காட்டுகிறது.. குறிப்பாக ரஷ்யாவிலிருந்து கிடைக்கும் எண்ணெய் இறக்குமதியில் இருந்து உண்மையில் யார் பயனடைகிறார்கள்? என்பது தான் மிகப்பெரிய கேள்வி.. 2014 க்கு முன்பு, உலகளாவிய கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 110 டாலராக இருந்தன. அப்போது இந்தியாவில் பெட்ரோல் விலை சராசரியாக லிட்டருக்கு ரூ.70-72 ஆக இருந்தது. இன்று, கச்சா எண்ணெய் […]