மத்திய கிழக்கில் நடைபெற்று வரும் போர் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு, எல்பிஜி கேஸ் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. பாரசீக வளைகுடா பகுதியில் எல்பிஜி கப்பல்கள் சிக்கிக் கொண்டுள்ளதால், இந்திய குடும்பங்கள் விரைவில் சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை சந்திக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இது இந்தியாவின் எரிசக்தி பிரச்சினையை மேலும் அதிகரித்து, நாட்டில் பணவீக்கம் உயர்வதற்கும் காரணமாக இருக்கலாம். எல்பிஜி வழங்கலில் உடனடி அபாயம் உலகளவில் தற்போது அதிக […]

மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்து வரும் சூழ்நிலையில், இந்தியாவிடம் தற்போது 25 நாட்களுக்கு போதுமான கச்சா எண்ணெய் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் கையிருப்பு இருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளாவிய எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்திருந்தாலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை உடனடியாக உயர்த்தும் திட்டம் இல்லை என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 80 அமெரிக்க டாலர் என்ற நிலைக்கு […]