ICSI நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பணியின் முழு விவரங்கள்…
நிறுவனம்: இந்திய நிறுவனச் செயலர்கள் நிறுவனம் (ICSI)
பணிகள்: CSC Executive
பணியிடம்: டெல்லி
காலிப்பணியிடங்கள்: 10
பணிக்கான தகுதிகள்:
* Institute of Company Secretaries of India-வில் உறுப்பினராக …