ஐபிஎல் 2026க்கு முன்பு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட்டு வெளியேறி சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அது உண்மையாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. சமீபத்திய தகவலின்படி, சிஎஸ்கே அணி சஞ்சு சாம்சனை வாங்க மிகவும் ஆர்வமாக உள்ளது. சிஎஸ்கேவைத் தவிர, மற்ற அணிகளும் அவரை வாங்க ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் சாம்சன் ஆர் ஆர் அணியை விட்டு விலகுவது குறித்து […]