Dhoni: 2025 ஐபிஎல் ஏலத்திற்கு முன்னதாக, முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை தக்கவைக்க, அன்கேப்ட் பிளேயர் விதியைப் பயன்படுத்துவது நிச்சயமற்றது என்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஇஓ) காசி விஸ்வநாதன் கூறினார்.
இந்தியாவில் கிரிக்கெட் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 18வது சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்குகிறது. இந்தமுறை மெகா ஏலத்தின் மூலம் …