கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார் கிருத்திகா. 6 மாத காலமாக தன்னுடைய மாமா மகனை காதலித்து வந்துள்ளார். பெற்றோரிடம் மாமா மகனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார் . இதனையடுத்து கல்லூரி படிப்பை முடித்த பிறகு தான் திருமணம் செய்து வைப்போம் என …