புதிய கல்விக் கொள்கையின்படி மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத்தேர்வு ’கியூட்’ முடிவுகள் வெளியாகி உள்ளது. மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வுகள் புதிய கல்விக் கொள்கையின்படி நடத்தப்பட்டு வருகின்றன. மத்திய பல்கலைக்கழங்களில் கலை மற்றும் அறிவியல் மற்றும் வர்த்தகம், வணிக மேலாண்மை துறைகளில் சேரவும் முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கும் நுழைவுத் தேர்வாக கியூட் (CUET) நடத்தப்படுகின்றது . இந்தத் தேர்வில் தேர்ச்சியடைந்தால் பல்கலைக்கழகங்களில் படிக்கும் வாய்ப்பை மாணவர்கள் பெற முடியும். […]