மாணவர்களுக்கான CUET தேர்வு, வரும் 30-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றுடன் இணைப்பு பெற்ற கல்லூரிகளில், இளங்கலை படிப்புகளில் சேர நடத்தப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் (CUET)தேர்வுக்கு, தேர்வர்கள் cuet.samarth.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்தும் வந்தனர். CUET தேர்வுக்கு இதுவரை 11,51,319 பேர் விண்ணப்பம் 9,13,540 …