அமெரிக்காவில் காணாமல் போன தனது கணவரை எட்டு மாதங்கள் கழித்து வீட்டின் அலமாரியில் சடலமாக கண்டிருக்கிறார் மனைவி இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் பகுதியைச் சார்ந்தவர் ரிச்சர்ட் மேட்ஜ். 53 வயதான இவரை கடந்த ஏப்ரல் மாதம் முதல் காணவில்லை என அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகார் தொடர்பாக விசாரணை செய்த காவல்துறை அதிகாரிகள் ரிச்சர்ட் […]
Cupboard
அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை அரங்கு அலமாரியில் மகளின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது தாய் மற்றும் சகோதரியும் இதேபோல் இறந்தாரா என்ற சந்தேகத்தில் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதனால், ஏராளமானோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்ற நகரின் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது. மருத்துவமனையின் ஒரு பகுதியில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், மருத்துவமனை ஊழியர்கள் சென்று அந்த அறையை பார்த்துள்ளனர். அப்போது படுக்கைக்கு அடியில் 30 வயது […]