பாலியல் தொல்லையில் இருந்து தற்காத்து கொள்ள பள்ளி மாணவி உருவாக்கிய பிரத்யேக காலணி… பாலியல் சீண்டலில் இருந்து பெண்களை பாதுகாத்துக்கொள்ள ஒரு புதிய காலணி ஒன்றை கர்நாடக மாநிலம் கல்புர்கியில் உள்ள எஸ்ஆர்என் மேத்தா பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி விஜயலட்சுமி கண்டுபிடித்துள்ளார். இவர் உருவாக்கிய அந்த காலனியில் மின் இணைப்பு மற்றும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது. இது ஒரு பெண் தனியாக இருக்கும்போது பாலியல் தொல்லையில் ஈடுபடுவோரை இந்த […]