fbpx

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி கேபிள் டிவி ஆபரேட்டரின் மனைவி மரணம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூரைச் சார்ந்தவர் நாகராஜ். இவர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா வயது 30 இந்த தம்பதிகளுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கீர்த்தனா …

சென்னை மாநகர பகுதியில் உள்ள கொத்திமங்கலம் கிராமத்தில் வசித்து வரும் ரவியின் மகனான  ராபின்(24) எனபவர் ஊர்க்காவல் துறையில் படை வீரராக வேலை பார்த்து வந்திருக்கிறார். இவர் நேற்று முன்தைய தினத்தில் ராபின் தனது வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

நீண்ட நாட்களாக கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டதால் ராபின் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் …