தென்காசி அருகே குழம்பு ருசியாக இல்லாததால் தகராறு செய்த கணவனின் செயலால் மனம் உடைந்த மனைவி எடுத்த முடிவு அப்போது உள்ளவர்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் செங்கனூர் பகுதியைச் சார்ந்த தொழிலாளி விஜய பாண்டியன். இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. இவரது மனைவியின் பெயர் மகேஸ்வரி வயது 29 . சம்பவம் நடந்த தினத்தன்று பணியிலிருந்து வீட்டிற்கு வந்த விஜய பாண்டியன். மனைவியிடம் […]

புதுச்சேரி மாநில பகுதியில் உள்ள வினோபா நகரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கன்று ஒன்று சுத்தி கொண்டே மா…மா என அழைத்து அழுது கொண்டிருந்தது. அந்த சமயத்தில் அந்த வழியே வந்த மிருக தடை அமைப்பு தலைவர் அந்த பகுதியில் உள்ள மக்களிடம் விசாரித்துள்ளார். அவர்கள் கூறியதாவது இரு தினங்களுக்கு முன்னர் பசு ஒன்று கறிக்காக இந்த இடத்தில் வெட்டப்பட்டது.  அதனால் இந்த இடத்தை பார்த்த பசுவின் கன்று […]