fbpx

உடலில் குடலின் இயக்கத்தை சீராக இயங்க வைக்க உதவும் கறிவேப்பிலை டீ-ல் அடங்கியுள்ள மருத்துவ குணங்களை இங்கு காணலாம்

உடலில் இருக்கும் கெட்ட நச்சுக்களை சரியாக வெளியேற்றினால் ஆரோக்கியம் மேம்படும். அப்படி நச்சுக்கள் வெளியேறாவிட்டால் அசமந்தம், உடல் வலி, செரிமான பிரச்சனை போன்ற பல பிரச்சனைகள் வரும். உடல் எடை அதிகரிக்கும். இந்த பிரச்சனைகளை கட்டுக்குள் …