பொதுவாக, ஒரு கேள்வி நம் மனதில் எழும் போதோ அல்லது நமது சந்தேகங்களை தீர்க்க வேண்டும் என்றாலோ உடனடியாக நாம் கூகுளில் தேடத் தொடங்குவோம். நம் கேள்விக்கான பதிலை, அது தொடர்பான தகவல்களுடன் கூகுள் வழங்குகிறது.. எனவே கூகுள் தற்போது நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது.. ஆனால், கஸ்டமர் கேர் நம்பரை கூகுளில் தேடினால் …