fbpx

KYC: கே.ஒய்.சி., எனப்படும் ‘வாடிக்கையாளர் விபரங்களை அறிந்துகொள்ளுங்கள்’ என்ற ஆவணப் பதிவுக்காக, வாடிக்கையாளர்களை மீண்டும், மீண்டும் அழைப்பதை வங்கிகள் தவிர்க்க வேண்டும் என்று ஆர்பிஐ கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது, ஒரு வாடிக்கையாளர் ஒரு நிதி நிறுவனத்துக்கு ஆவணங்களை சமர்பித்த பின், மீண்டும் அதே ஆவணங்களை அவர்களிடம் இருந்து வாங்க வேண்டிய …

HDFC வங்கி கடன் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. அந்தவகையில், வங்கி சில காலங்களுக்கு MCLR-ஐ குறைத்துள்ளது.

பெரிய தனியார் துறை வங்கியான HDFC வாடிக்கையாளர்களுக்கு ஒரு நல்ல செய்தியை தெரிவித்துள்ளது. நீங்கள் வங்கியில் கடன் வாங்க நினைத்தாலோ அல்லது கடன் வாங்கியிருந்தாலோ, வங்கி அதன் மார்ஜினல் காஸ்ட் ஆஃப் லெண்டிங் விகிதத்தை (எம்சிஎல்ஆர்) திருத்தியுள்ளது. அதாவது …