பதிவு விலக்குகளைப் பயன்படுத்தி வரி செலுத்தாமல் உயர் ரக வாகனங்களை இறக்குமதி செய்யும் மோசடிகளை அம்பலப்படுத்தும் நோக்கில் நாடு தழுவிய அளவில் ஆபரேஷன் நம்கூர் என்ற பெயரில் சோதனை நடந்து வருகிறது.. கேரளா மற்றும் லட்சத்தீவு சுங்க ஆணையரகத்தின் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில், மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட 30 இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பனம்பிள்ளி நகரில் உள்ள துல்கர் சல்மானின் வீடு, தேவாராவில் உள்ள […]