உள்ளூர் ஜவுளித் தொழில் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, செப்டம்பர் 30 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 ஆம் தேதி வரை பருத்தி இறக்குமதி வரி விலக்கு கால அவகாசத்தை நீட்டித்த மத்திய நிதி அமைச்சகத்தின் நடவடிக்கைக்கு திருப்பூர் தொழில் வட்டாரங்கள் பாராட்டு தெரிவித்துள்ளன. “இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா திடீரென 50% என்ற அசாதாரண சுங்க வரியை விதித்ததால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஜவுளி தொழில்துறைக்கு, இந்த நீட்டிப்பு சரியான நேரத்தில் […]