பீகார் மாநில பகுதியில் உள்ள பாகல்பூர் பிர்பைண்டியில் அசோக் யாதவ் என்பவர் தனது மனைவி நீலம் தேவியுடன் (வயது 40) வசித்து வருகிறார். இந்த தம்பதிகள் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இதே பகுதியைச் சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் இந்த தம்பதிகள் கடன் வாங்கி இருந்துள்ளனர்.
சென்ற மாதத்தில் பணத்தை திரும்ப செலுத்துவதில் …