fbpx

NEET UG 2024: நீட் தேர்வுக்கு முன்பாக, வட மாநிலங்களில் வினாத்தாள் வெளியாகி முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்த நிலையில் இது குறித்து தேசியத் தேர்வுகள் முகமை (NTA) விளக்கமளித்துள்ளது.

நாடு முழுவதும் நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தேர்வை எழுத 24,06,079 பேர் விண்ணப்பித்து, 23,33,297 பேர் எழுதினர். தமிழகத்தில் …