fbpx

அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் திருநெல்வேலி வண்ணாரப்பேட்டை பகுதியில் பிஎஸ்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கத்தில் வைக்கப்பட்டிருந்த பிரம்மாண்ட கட் அவுட் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது.

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் …