தேசிய தேர்வு முகமையின் (NTA) பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு CUET (UG) -2023-க்கு விண்ணப்பிக்க கால அவகாசம் மார்ச் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நுழைவுத் தேர்வின் அடிப்படையிலேயே புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் வழங்கும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை நடைபெறும்.
2022-23 கல்வியாண்டிற்கான ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்பில் சேர …