fbpx

ஒடிசாவின் சவுத்வார் அருகே காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

கட்டாக்கில் உள்ள நெர்குண்டி ரயில் நிலையம் அருகே காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டது. 11 ஏசி பெட்டிகள் தடம் புரண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காலை 11.54 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது. தடம் புரண்டதற்கான காரணத்தை அதிகாரிகள் இன்னும் …