ஜிகர்தண்டா, சுல்தான், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் நடித்து இருப்பவர் காளையன். அவர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி-4 ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். ஆனால் அவர் பாதியிலேயே எலிமினேட் ஆகி சென்றுவிட்டது குறிப்பிடத்தக்கது. படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து வந்தாலும் காளையன் சொந்தமாக வேறொரு தொழிலில் கவனம் செலுத்தி வருகிறாராம்.
அவர் முறுக்கு …