உலகக்கோப்பை தகுதி சுற்றுக்கான போட்டிகள் ஜிம்பாபேவில் நடந்து வருகிறது. அதில் இன்று குரூப் ஏ-வில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஜிம்பாபே அணிகள் மோதின. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது, அதன்படி முதலில் களமிறங்கிய ஜிம்பாபே அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கும்பியே மற்றும் கேப்டன் எர்வின் பொறுமையாக ஆடினர். …