உடலை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. அவற்றில், பழங்கள் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. அந்த வகையில் ஆப்பிள் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நம் அனைவருக்கும் தெரியும்.. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், மருத்துவரிடம் செல்ல வேண்டியதில்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், ஆப்பிள் சாப்பிடும்போது, சில நேரங்களில் மக்கள் அதன் விதைகளை தவறாக சாப்பிடுகிறார்கள். ஆப்பிளில் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆரோக்கிய நன்மைகள் […]

