fbpx

RANSOMWARE: இந்தியாவில் தொடர்ந்து நடைபெற்று வரும் ரான்ஸம்வேர் தாக்குதல்கள் இணைய(CYBER) உலகத்தை அச்சுறுத்துவதாக அதிர்ச்சியளிக்கும் அறிக்கை வெளியாகி இருக்கிறது.

டேட்டாக்களில் நடைபெறும் பெரும்பாலான தவறுகளுக்கும் விதிமீறல்களுக்கும் மனித தவறுகளே காரணம் என புதிய அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கிறது. 34 சதவீத நிறுவனங்களில் இணையதள தாக்குதல்கள் மற்றும் ரான்ஸம்வேர் தாக்குதல்களுக்கு மனித தவறுதான் காரணம் என …

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்கிழமை புதிய சைபர் தாக்குதல்களால் குறிவைக்கப்பட்டது. இதுகுறித்து மருத்துவமனையில் நிர்வாகம் சார்பில், சைபர் தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது. இந்த, சைபர் தாக்குதல் செயல்பாட்டிலிருந்து தங்கள் டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பாதுகாப்பதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களை இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது.

ஏற்கனவே நவம்பர் 2022 இல் ஒரு சைபர் …

உலகளவில் மிகப்பெரிய வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக யூ டியூப் (YouTube) உள்ளது.. கோடிக்கணக்கான பார்வையாளர்கள் யூ டியூபில் தங்களுக்கு தேவையான வீடியோக்களை பார்த்து ரசிக்கின்றனர்.. சுமார் 2.5 பில்லியனுக்கும் அதிகமான மாதாந்திர பயனர்களைக் கொண்ட பிரபலமான தளமாக யூ டியூப் உள்ளது. ஆனால், யூடியூப் பெயரில் புதிய மோசடிகள் நடைபெறுவதாக அந்நிறுவனம் பயனர்களை எச்சரித்துள்ளது.

போலியான …

கூகுள் குரோம் பிரவுசர் பயனர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது

கூகுள் குரோம் என்பது உலகம் முழுவதும் அதிகம் பயன்படுத்தப்படும் இணைய பிரவுசராகும். கூகுள் குரோம் பிரவுசரை தினமும் மில்லியன் கணக்கான பயனர்கள் அணுகுகிறார்கள்.. குரோம் மிகவும் எளிதான மற்றும் பாதுகாப்பான இணைய பிரவுசர்களில் ஒன்றாக கருதப்படுகிறது.. இந்நிலையில் இணைய …