சமீபகாலமாக நாடு முழுவதும் அதிகரித்து வரும் சைபர் குற்றங்களுக்கு இது மற்றொரு பயங்கரமான எடுத்துக்காட்டு. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசாவில் நடந்த இந்த அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது. தன் வாழ்நாள் முழுவதையும் நாட்டிற்காக சேவை செய்வதில் கழித்த ஒரு ஓய்வுபெற்ற ராணுவ ஊழியர், இணையக் குற்றவாளிகளின் வலையில் சிக்கி, ரூ. 1.31 கோடியை இழந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பலாசா ரோட்டரி நகரைச் சேர்ந்த துவ்வாடா சண்முக ராவ் […]

சென்னையைச் சேர்ந்த 30 வயது ரோபாட்டிக்ஸ் என்ஜினியர் ஒருவர், 11 மாநிலங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ரெனே ஜோஷ்லிடா என்ற பெண் பல போலி இமெயில் ஐடிகளை உருவாக்கி, பல மாதங்களாக ரகசியமாக இருக்க VPNகள் மற்றும் டார்க் வெப்களைப் பயன்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தனது முன்னாள் சக ஊழியர் ஒருவரை சிக்க வைப்பதற்காக அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் போலீசார் கூறியுள்ளனர்.. ரெனே […]