தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தும் வகையில், பேஸ்புக், கூகிள், ஆப்பிள், மைக்ரோசாப்ட் மற்றும் நெட்ஃபிக்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் 18.4 கோடிக்கும் மேற்பட்ட பயனர்களின் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொற்கள் ஆன்லைனில் கசிந்துள்ளன என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தரவுகளில் கோடிக்கணக்கான மின்னஞ்சல் முகவரிகள், கடவுச்சொற்கள், அங்கீகார URL-கள், கூடவே வங்கிக் கணக்குகள், அரசு தளங்களுக்கு உள்ளீடு தகவல்கள் உள்ளிட்ட முக்கியமான தரவுகளும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால், […]