மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு (CERT-In), நாட்டில் உள்ள ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு அதிக தீவிர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. ஆண்ட்ராய்டு OS பதிப்புகள் 12, 12L, 13 மற்றும் 14ஐப் பயன்படுத்துபவர்களுக்கு, இயக்க முறைமையில் கடுமையான பாதிப்புகள் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இன்றைய …