Online matrimonial: சைபர் குற்றவாளிகள் தற்போது திருமண தளங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி, அந்த தளங்களில் திருமண வரன்களைத்தேடும் நபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக சைபர் க்ரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இன்றைய டிஜிட்டல் உலகில் சைபர் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. ஹேக்கர்கள் உங்கள் வங்கி கணக்குகளை காலி செய்யவும், போன்களை ஹேக் செய்யவும், …