இந்தியாவில் ரூ.5000 நோட்டு புழக்கத்துக்கு வரும் என சமூக வலைதளங்களில் பலத்த பிரச்சாரம் நடந்து வருகிறது. 2000 நோட்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் பின்னணியில் இந்த செய்தி அதிகமாக வைரலாகி வருகிறது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி ரூ.5000 நோட்டை கொண்டு வரப்போவதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. ரூ. …