fbpx

பிபர்ஜாய் புயல் “மிகக் கடுமையான சூறாவளி புயலாக” தீவிரமடைந்துள்ளது என்றும், ஜூன் 15 ஆம் தேதி குஜராத்தின் கட்ச் மாவட்டத்திற்கும் பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சவுராஷ்டிரா மற்றும் கட்ச் கடற்கரைகளுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“கிழக்கு-மத்திய அரபிக்கடலில் பிபார்ஜாய் புயல் கடந்த 6 மணி …

பிப்பர்ஜோய் புயல் காரணமாக குஜராத்தில் கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

பிப்பர்ஜோய் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, குஜராத்தில் கடற்கரைக்கு பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு செல்ல அனுமதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, புயல் காரணமாக கடல் பகுதிகளில் அலையின் தாக்கம் கடுமையாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை …