fbpx

டானா புயல் என பெயரிடப்பட்ட சக்திவாய்ந்த புயல் ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை வேகமாக நெருங்கி வருகிறது. புயல் தீவிரமடைந்து வருவதால், பாதிக்கப்பட்ட பகுதிகளில் பலத்த மழை, பலத்த காற்று மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று சூறாவளி புயலாக உருவாகும் என்று …