“மிக்ஜாம்” புயல் சென்னைக்கு வடக்கே ஆந்திரா பகுதியில் கரை கடக்கும் என வானிலை மையம் கணிப்பு.
தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது மாறியுள்ளது. டிசம்பர் 2ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். மேலும் தொடர்ந்து மேற்கு …