வீட்டில் இருக்கும் சிலிண்டர்கள் வெடிப்பது குறித்து பல செய்திகளை நாம் படித்திருப்போம். இது போன்ற விபத்து ஏற்படாமல் தடுக்க எண்ணெய் நிறுவனங்கள் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும், எதிர்பாரா விதமாக எங்கோ ஒரு இடத்தில் இது போன்ற அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. அப்படி சிலிண்டர் வெடிப்பதால் பல சேதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. உயிர் சேதங்களுக்கு ஈடு …